நான்
விழிகளுக்கு கொஞ்சம்
ஓய்வு கொடுத்து பார்
என் வலிகளை சொல்லும்
மொழிபெயர்க்க முடியாத
மௌனம் நான்
விழிகளுக்கு கொஞ்சம்
ஓய்வு கொடுத்து பார்
என் வலிகளை சொல்லும்
மொழிபெயர்க்க முடியாத
மௌனம் நான்