நட்பு...

தேனாகப் பேசி தானாக விழுந்து
வீணாகப் போவது காதல்...!
தானாகப் பேசி தேனாக மாறி
நம் ஊனாக ஊறி நம்மிலே
கலந்து விடுவதுதான் நட்பு...!

எழுதியவர் : ரெங்கா (9-May-11, 10:54 am)
சேர்த்தது : renga
Tanglish : natpu
பார்வை : 685

மேலே