பிரிவு...

நட்பே...

ஒரு நாள் பிரிவிலேயே
பல நாள் தவிப்பு...

ஆனால்...
பல நாள் பிரிவிலோ
பாதி உயிர் பறிப்பு...

என்றாவது ஒரு நாள்
பார்ப்போம் என்றெண்ணெத்தில்...

மீதி ஊயிர்
மிச்சமிருக்கிறது...

இலையுதிர்ந்த மரத்தின்
கீழ்...அந்த இளவேனிர்
காலம் நோக்கி...

எழுதியவர் : இவன் (8-May-11, 10:15 pm)
Tanglish : pirivu
பார்வை : 603

மேலே