மழையாடும் பொழுது

எதையோ யோசித்து
எதையோ செய்துகொண்டிருக்க
எதுவும் சொல்லாமல்
நச்சென்று பெய்துவிட்டு
போயிருந்தது
மழை..!
----------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (5-Jun-15, 9:31 am)
பார்வை : 255

மேலே