வேதியியல்

மாற்றங்களின் ஆரம்பம் தான்
வேதியியல் என நினைக்கிறேன்...

ஆதாம் ஏவாள் உண்ட ஆப்பிளின் அமிலம்...
முதல் வேதியியல் கண்டுபிடிப்பு...

அவர்கள் தான் முன்னோடி...
வேதியியலுக்கு...

மாற்றங்களுக்கு காரணம் தேடி,
ஓடும் போது அறிந்து கொண்டனர் வேதியியல்...

அமிலமும்,காரமுமாய்
இனித்தது காதல்...

வண்ணங்கள் மாறி வானவில் ஆனது...

அணுக்கள் கூட அகப்படும் இந்த வேதியியல் மாற்றம்
காதல்...

உனக்கும், எனக்கும் கூட ஒத்துப்போகிறது..,
வேதியியல்...!!!
பாடத்தில் இல்லை...
காதலில்....

மீ.ஜாகிர் ஹுசைன்
MCA FINAL YEAR
திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி,
வந்தவாசி-604408

எழுதியவர் : JAKIR (7-Jun-15, 9:05 pm)
Tanglish : vedhiyial
பார்வை : 165

மேலே