அகளம்

எனக்கான வாசகங்களை
யாரோ எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்
பலர் கவிதையாகவும்
சிலர் மௌனமாகவும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (13-Jun-15, 9:44 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 167

மேலே