எனக்கு தலைவிதி

கற்கண்டாக இருந்த ....
இதயத்தை உப்புக்கல்....
ஆக்கிவிட்டாய் .....!!!

காதல் ...
பொது விதி ....
எனக்கு தலைவிதி....!!!

ஆசைக்கு....
அளவு வேண்டும் ....
நான் உன்னில் பேராசை ...
பட்டேன் இப்போ ...
படுகிறேன் .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;806

எழுதியவர் : கே இனியவன் (18-Jun-15, 10:14 am)
Tanglish : enakku thalaivithi
பார்வை : 365

மேலே