விவசாயம்

ஒவ்வொரு விவசாயியும்
ஒவ்வொரு தாயாகின்றான்!
சோறுபோட்ட கைகளுக்கே
சோறு கிடைக்காததால்!!


விவசாயியே!
நீ கூட‌
ஒருவகையில்
ஓவியன் தானோ?
உன்னை அழுக்காக்கி
உலகை அழகாக்கிறாயே!!

எழுதியவர் : sugumarsurya (19-Jun-15, 10:48 pm)
Tanglish : vivasaayam
பார்வை : 109

சிறந்த கவிதைகள்

மேலே