இப்படியும் ஒரு அறிவிப்பு
இப்படியும் ஒரு அறிவிப்பை வெளியிடலாமே:
குற்றப் பின்னணி உள்ளவர்களும், ரவுடிகள், காலித்தனம் செய்வோர் ஆகியோர் தலைகவசம் அணிந்தால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதும் அடையாளம் காண்பதும் சிரமமாக இருக்கும் என்பதால் இவர்கள் தலைகவசம் (ஹெல்மெட்) அணிய தடை விதிக்கப்படுகிறது.

