மரமும் மதமும்

மரங்களின்
பசுமை திட்டத்தில்
உலகம்
தூய்மை அடைகிறது.
கடவுளைத் தேடும்
மதங்கள்
மனிதக் கொலைகளை
ஆசீர்வதிக்கிறது.
மதங்களை புதைப்போம்
மரங்களை வளர்ப்போம்.

எழுதியவர் : Selvanesan (23-Jun-15, 5:02 pm)
Tanglish : maramum mathamum
பார்வை : 153

மேலே