எட்டி எட்டி போகிறாயா

என் விழிகளை விட்டு
எட்டி எட்டி நீ நகர்ந்து போகிறாய்.
எனக்கு எந்த கவலையும் இல்லை.
ஏனென்றால்
நீதான் என் மனதிற்குள்
நிரந்தரமாய் ஆசனமிட்டு அமர்ந்திருகின்றாயே..!

எழுதியவர் : (24-Jun-15, 7:49 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 55

மேலே