அன்பே என் கையில் நீ
அன்பே.!
என் இருகைகளுக்கு
நடுவே உன்முகம்
-உள்ளங்கையில் தாமரை
என் இருவிரல்களுக்கு
நடுவே உன் உதடுகள்
-முத்தத்திற்கான முதற்படி
அன்பே.!
என் இருகைகளுக்கு
நடுவே உன்முகம்
-உள்ளங்கையில் தாமரை
என் இருவிரல்களுக்கு
நடுவே உன் உதடுகள்
-முத்தத்திற்கான முதற்படி