மறந்துவிட்டாயா _ 7
கடற்கரையில் நாம் அமர்ந்திருக்க
காலுரசிய நண்டுகள் கண்டு
சட்டென நீ எழுந்தோட
பட்டென அது பயந்தோட
பாவையுன் நவரச முகத்தை மறந்துவிட்டாயா...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்