வசந்தமே வா

நீயும் நானுமற்ற ஊஞ்சலின் கிளையில்
பறவைகள் அமரவில்லையாம்
பூக்கள் அரும்பவில்லையாம்
வாயேன்,,,வசந்தம் கொண்டு சேர்க்கலாம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (24-Jun-15, 7:15 pm)
Tanglish : vasanthame vaa
பார்வை : 111

மேலே