அவளே வானவில்

புவியில் ஒரு வானவில் என்றால்
நிலவில் இரு வானவில்கள்..!

அவள் முகத்தின் புருவங்கள்....

எழுதியவர் : பார்த்திப மணி (24-Jun-15, 7:07 pm)
Tanglish : avale vaanavil
பார்வை : 99

மேலே