மறதி

ஒவ்வொரு
உன் சந்திப்பிற்கு முன்பும்
மறந்து விடுகிறேன்

உனக்கு பிடித்த
உடை உடுத்துகையில்

எனக்கு பிடித்த என் உடையை.

எழுதியவர் : sivapprakasam (24-Jun-15, 8:03 pm)
Tanglish : maradhi
பார்வை : 63

மேலே