புத்தகக்கண்காட்சி சாலையில்

சொர்க்கத்தின்
புத்தகக்கண்காட்சி சாலையில்
கவிதைத் தொகுப்பு
இடம்பெற்ற பகுதியில்
அவசரமாக
நுழைந்த கடவுள்
மிகவும் பிரியத்துடன்
எடுத்துக் கொண்டார்
மூன்றாம்வகுப்பு மாணவனின்
ரஃப் நோட்டை

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (25-Jun-15, 8:46 pm)
பார்வை : 95

மேலே