வெட்கம்

முத்தம் மிட்டு
வெட்கம் தந்தாய்
உன் முத்தத்தால்
என் வெட்கமும்
அழகாய் வெட்கபடுகிறதே
அன்பே

எழுதியவர் : சிவகாமி ஈஸ்வரன் (13-May-11, 2:55 pm)
சேர்த்தது : sivagami eswaran
Tanglish : vetkkam
பார்வை : 468

மேலே