அவள் மடி
விலை உயர்ந்த தலையணை
விலை கொடுத்து வாங்கியதல்ல
எனை கொடுத்து வாங்கியது
"அவள் மடி"!
விலை உயர்ந்த தலையணை
விலை கொடுத்து வாங்கியதல்ல
எனை கொடுத்து வாங்கியது
"அவள் மடி"!