வாழ்க்கைக்காக

விரும்பினேன் விரும்புகிறேன்
உன் அழகையல்ல
உன் குணத்தை
தேடினேன் நாடினேன்
உன் பணத்தையல்ல
உன் அன்பை
பார்த்தேன் பழகினேன்
பொய்யாக அல்ல
மெய்யாக
காத்திருக்கிறேன்
எதிர்பார்த்திருக்கிறேன்
வரவுக்காக அல்ல
வாழ்க்கைக்காக

எழுதியவர் : சிவகாமி ஈஸ்வரன் (13-May-11, 1:33 pm)
சேர்த்தது : sivagami eswaran
Tanglish : vaalkkaikkaga
பார்வை : 352

மேலே