கடவுளே ....

கடவுளே !
உலகை படைத்தல் மட்டும் போதாது
அதில் மனிதர்களை மட்டும் போதாது





நீ காதலித்து பார்த்து சொல்லு


காதல்

சுகமானதா?

வேதனையனதா ?

எழுதியவர் : virus Deva (13-May-11, 12:33 pm)
சேர்த்தது : deva k
Tanglish : kadavule
பார்வை : 403

மேலே