பெண்ணின் நியாயம்

என் இதயத்தில்
உன்னை ஏற்றுகொள்ள முடியாது
என்று பிடிவாதமாய் இருக்கிறாள் ..
அது அவளின் விருப்பம் ----அது நியாயம்
ஆனால்......
என் இதயத்தில் இருந்து போ என்று சொல்லியும்
போகாமல் பிடிவாதமாய் இருக்கிறாளே ..
-----இது என்ன நியாயம்