நினைவுகள்
இய்ற்கை தந்த ஒளி மிதக்கையிலே
உன் நினைவு சிறகடிக்கும்..
இயற்கை தந்த இருள் படர்கையிலே
உன் நினைவு அலையடிக்கும்..
அதில் செயற்கையாய்
உனை பற்றிய கனவுகள் இயற்கையாய்
என்னில் தத்தளிக்கும்.....
வானத்து நிலவை ரசிக்க மறந்தாலும்
காற்றின் மென்மையை ஏற்க மறந்தாலும்
என்னில் உன் நினைவுகளை
மறப்பதே யில்லை!

