சஸ்மிதா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/hvyli_32592.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சஸ்மிதா |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 135 |
புள்ளி | : 6 |
தமிழாசிரியர்...
அன்பால் அடிமைப்படுத்துபவரே
ஆசையாய் அரவணைப்பவரே
இன்பத்தில் இளைத்து
ஈடுபாட்டில் திளைத்து
உள்ளமதில் உயர்ந்து
ஊராருக்கு உற்றபடி
எள்ளளவும் முகம் சுழிக்காமல்
ஏணிப்படியாய் இருந்து எம்மை
ஐஸ்வரியமாய் திகழ வைத்த உம்மை
வாழ்த்தி வணங்குகிறேன்...
காத்திருந்தேன்!.. காத்திருந்தேன்!!..
காலமெல்லாம் காத்திருந்தேன்!!!..
நினைத்த வாழ்க்கை அமையவில்லை
நிதமும் அழுது
கண்ணில் க்ண்ணீரில்லை
இதயத்தில் இன்பமில்லை
இவ்வுலகில் வாழ எனக்கு விருப்பமில்லை
துன்பத்தால் துவண்டு கிடக்கிறேன்
வார்த்தைகளால் வஞ்சிக்கப்பட்டவள் நான்
வாய்திறந்து பேசவும முடியவில்லை...
எத்தனை நாட்கள் இப்படி இருப்பது?
என்படித்தான் துன்பத்தை மறப்பது!..
பூவையவள் புதிதாகப் பார்த்தாள்
பாலகன(ண)வன் பாவமெனப் பார்த்தான்
புதிய நினைவுகளில் மிதந்து
புயலெனப் பாய்ந்தான்...
புயலின் வேகம் குறைந்து
தென்றலென தவழ்ந்தது
தேகத்தின் மீது
(இதய) துடிப்பின் எல்லையது
தூரத்து இமயத்திற்கு சென்றது
இருளில் இணைந்து
ஒளியில் ஒளிந்து
புதுஒலியால் புன்னகைத்தோம்....
தீரக் கூடியதல்ல தேடல்கள்
தொடரக்கூடியது...!
அறிவுரை புகன்று
அன்பிலா என்முன்
நட்புறவை பயின்று
பண்புடன் பழகும் நீ
அன்பில் மட்டும் இனிதென
ஈடுபட்டிருப்பாய் என்றிருந்தேன்
ஈடில்லை என் எண்ணத்தில் - அதுபோல் நீ
ஈடில்லாமல் பழகினாய்
என்ற எண்ணத்தில்
இணையில்லா நட்பு இவளுக்கு....
நண்பர்கள் (2)
![கேசவன் புருசோத்தமன்](https://eluthu.com/images/userthumbs/f3/ixtwn_32611.jpg)
கேசவன் புருசோத்தமன்
இராமநாதபுரம்
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)