என்னவரே
அன்பால் அடிமைப்படுத்துபவரே
ஆசையாய் அரவணைப்பவரே
இன்பத்தில் இளைத்து
ஈடுபாட்டில் திளைத்து
உள்ளமதில் உயர்ந்து
ஊராருக்கு உற்றபடி
எள்ளளவும் முகம் சுழிக்காமல்
ஏணிப்படியாய் இருந்து எம்மை
ஐஸ்வரியமாய் திகழ வைத்த உம்மை
வாழ்த்தி வணங்குகிறேன்...