காதல் தீ

அன்பே.!

நம் இருவர்
கண்களும்
சிக்கிமுக்கி
கற்களைப்போல.!

நம் பார்வைகள்
உரசிக்கொள்ளும்போது.!

காதல் தீ பற்றிக்கொள்ளும்.!!

எழுதியவர் : பார்த்திப மணி (28-Jun-15, 11:33 pm)
Tanglish : kaadhal thee
பார்வை : 416

மேலே