நட்பு

என் துன்பங்களை பற்றி கூற
ஒரு நாள் போதாது ஆனால்
இனி நான் கவலைப்பட போவதில்லை ஏனெனில் என் வாழ்கையில்
துன்பங்கள் யாவும்
களையப்பட்டு நண்பர்கள்
என்னும் பூ
புன்னகையுடன் மலர்ந்து உள்ளது........................

எழுதியவர் : காளிதாசன் (14-May-11, 11:50 am)
சேர்த்தது : kalidass.
Tanglish : natpu
பார்வை : 511

மேலே