அவனுக்காக

இரவு, பகல் இரண்டாகின
தமிழ் சங்கங்கள் மூன்றாகின
வேதங்கள் நான்காகின
பூதங்கள் ஐந்தாகின
சுவைகள்ஆறாகின
ஸ்வரங்கள் ஏழாகின
திசைகள் எட்டாகின
கிரகங்கள் ஒன்பதாகின
பாதைகள் பலவாகின ...,
ஆனால்,
என் உள்ளம் மட்டும் ஒன்றானது
அவனுக்காக ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (30-Jun-15, 12:25 am)
பார்வை : 230

சிறந்த கவிதைகள்

மேலே