ஏற்றுக் கொள்ளடி
ஒரு நிமிடம் நின்று பேசடி உன் மனதில் என்னவிருக்கென்று பதில் கூறடி
நீ பேசாமல் இருப்பதால் அழுவது நானடி
அழிவது வினடி
முகம் பார்த்து சிரிக்காதே மானே
அகம் பார்த்து ஏற்றுக் கொள்ளடி
ஆயிரம் கற்பனைகளை மனதில் அடைக்கி வைத்திருக்கிறேன்
இந்த ஏழையின் ராணி நீதானே அன்பே.