ஒளிநாடவின் எதிரொலி
ஒரு இணையதள ஒளிநாடாவில் கண்டேன் ஒரு காதலன் தன காதலியை கொன்று தன்னையும் மாய்த்து கொள்கிறான் ஒரு பொது இடத்தில் - மனதில் தோன்றிய எண்ணம்
பிரிவிலும் அன்பை செலுத்துவது ஆண்மை
அன்பிலும் பிரிவை ரசிப்பது பெண்மை
பிரிவில்லாமல் அன்பில்லை என்பது காதல்.
என்ன சொல்வது திக்கி நின்றேன் சில நிமிடம்
அந்த வெறி செயல் காதல் அல்ல,
உலகிலேயே அதிக வலிகளை தாங்கும் சக்தி பெண்ணிற்கு தான் உண்டு.
அதனால் தன சில நேரங்களில் விலகி செல்கின்றனர், ஒரு உயிர் என்றும் நிம்மதியாய் இருக்க -
அது நீயாகவும் இருக்கலாம் இல்லை அவளாகவும் இருக்கலாம் .
அழிக்க நினைப்பதா காதல், நான் எனக்கு என்னுடையது என்பதா காதல்.
கொலை தான் காதல் தோல்விக்கு ஒரே விடையா, அன்பில்லை என்றால் தான் கொலை செய்ய எண்ணம் வரும்.
வாழ்க்கை அழகாக வாழ்வதற்கு துன்பத்திலும்.
ஒரு உயிரை படைக்கும் அழிக்கும் உரிமையும் எவரிடமும் இல்லை
வாழு வாழ விடு,