நீ நான் நிலா.

இரவில் உலா வந்தாய் நீ, இப்போது பகலிலும்
தனியாக வந்த நீ, இப்பொது தோழிகளுடன்
ஊருக்காக வந்த நீ, இப்பொது உறவுக்காக
என்னவள் வடிவில், இப்பொது பூமியில்..

எழுதியவர் : அருவி புத்திரன் (14-May-11, 12:58 pm)
சேர்த்தது : வெங்கட்ராமன்
Tanglish : nee naan nila
பார்வை : 267

மேலே