நல்ல மனிதன்

மனதில் சுமைகளோடு நான் -
மாறாத நினைவுகளோடு -இந்த
புரியாத உலகத்தில் -இன்னும்
புரிந்துகொள்ள நல்ல மனிதர்களை
தேடினேன் ..............................
மாறாக நல்லவர்களை விட இன்னும்
கள்வர்கள் தான் அதிகம் !
இன்னும் தேடினேன் !
இதுவரை கிடைக்கவில்லை
ஒரு நல்லவர் கூட ..............
ஸ்ரீவை.காதர்