லவ் ஜோக்

Boy :Hello...!!
Girl :Hello சொல்லுங்க.....
Boy : என்னடீ மரியாதையா பேசுர...?
Girl : இன்னோர் பொண்ணுக்கு கணவராகப்
போறவர இப்டி தாங்க பேசனும்
Now You are not mine....
Boy : ஹெய்....!!!
இப்டியெல்லாம் பேசி நீயும் என்ன
வெறுக்காத டீ,,
நான் உன்ன ஏமாத்தனும்னு லவ்
பண்ணதில்ல..
எங்க அம்மா சொல்ர பொண்ண Marriage
பண்ணிக்கலனா செத்துருவாங்கனு
சொல்ரா,,,
Girl : சரிங்க இப்ப நான் ஏதும் சொல்லல,,
கல்யாண மாப்பிள்ளையாய் போய்
ரெடிஆகுங்க...
Morning கல்யாணம் :-(-
but கடைசியா ஒன்னு கேக்குறன்..
நான் ஒரு தடவ ஐ லவ்
யூ சொல்லிக்கிற்றா
ஒரே ஒரு தடவ..? :-'( :-'( :-'(
Boy : ஹெய்...அழாத டீ எனக்கும் அழுக
வருது...
Girl : நீ ஏன்டா இப்போ அழுற..
பாக்கிறவங்க தப்பா நினைக்கப்பாங்க...
Boy : I love You sooo much di...
I love you so much!!!!
Going 2 miss you forever..
Girl : எனக்கு தெரிலடா
நான் இனி என்ன பண்ண போறன்னு...
உன்ன ரொம்ப Depend பண்ணி இருந்தன்,,
அதிகமா லவ் பண்ணிற்றன்..
அதான்
தப்பு ...இல்லனா இப்போ இவ்ளோ வலிக்காது..
நான் பேசாம கிளம்பி வந்திரவா உன்கிட்ட
நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..?
Boy : ஹெய் வாய மூடு..
உங்க அம்மா அப்பா எல்லாரையும் விட்டு
நாம கல்யாணம்
பண்ணி சந்தோசமா இருக்க மாட்டோம்...
என்ன மன்னிசுரு நான் கால் பண்ணதுக்கு
I love u so much
Take care..
Girl : உன் மனைவிய நல்லா பாதுக்க..
என்ன மறந்திரு..
என் போன் நம்பரையும்
நாம லவ் பண்ணதையும்
உன் ஞாபகத்தில இருந்து அழிச்சிரு..
நீ சந்தோமா இரு
நம்ம பழைய வாழ்க்கைய நினைச்சு Feel
பண்ணாத...
லவ் பண்றவங்க எல்லோரும்
அவங்களயே கல்யாணம்
பண்ணிக்குறதில்ல...
Enjoy your life
Happy married life...
உங்கட Facebook ID, Email Password
Change பண்ணுங்க
ஏனென்றா..எல்லாமே என்னோட பெயர்...
உங்களோட Lap/Mobile Wall Picture a
Change பண்ணுங்க
ஏனென்றா எல்லாமே என்னோட Photos
thaan..
உங்க ATM பின் நம்பர மாத்துங்க
ஏனென்றா என்ற Birth Date..
Delete all my photos...
Destroy all my gifts...!
Boy : Just stop it di...
இப்டி பேசாதடீ...
வலிக்குது....!
This is not good thing da...
Leave me!
எனக்கு கொஞ்ச நாள் கஸ்டமா இருக்கும்
அப்புறம் அதுவா சரி ஆகிடும்..
நீ கல்யாணம் பண்ணிக்கோ
நல்ல பையனா வீட்ல பாக்க சொல்லி..!
Girl : உன்ன மறந்ததும் பாக்கிறேன் டா
Bye ..
(கால் கட் ஆகிற்று)
Girl : என்னால முடியல டா ..
நான் எப்டிடா உன்ன மறப்பன்..
எப்படி வாழ போறேன்னு தெரில...
உன் நினைவுகள் கூடவே வாழ்ந்து
செத்துருவன் டா...
உயிர் போன மாறி வழிக்குது...
Love u love u love u....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எப்படி முடிகிறது உன்னால்
என்னை ஏமாற்றி செல்ல ??
எப்படி முடிகிறது இத்தனை நாள்
பேசாமல் இருக்க ??
எப்படியடா முடிகிறது
என்னை மறந்து உன்னால்
சந்தோஷமாய் வாழ ???
ஆயிரம் கேள்விகள் உண்டு
பதில் சொல்லத்தான் நீ இல்லை
என்னோடு
போலி சிரிப்போடு போராடுகிறேன்
விட்டுச்சென்றதற்கு பதிலாய்
கொன்று சென்றுருக்கலாம

எழுதியவர் : பிதொஸ் கான் (6-Jul-15, 2:05 pm)
பார்வை : 642

சிறந்த நகைச்சுவைகள்

மேலே