செல்லம்

சிரிக்க மட்டுமே
அம்மா : ஏன் செல்லம் அழுற ?
குழந்தை : அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா :நீ நல்லா படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை : நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ்.சா படிச்சுருக்கா?
அம்மா :.....................?
அடுத்து என்ன நடந்து இருக்குனு சொல்லவா வேணும்.........