அழகேநீ எனக்கு மட்டும் அழகி

உன் அழகின் வர்ணத்தை கண்களில் பார்க்கும் ,,, குருடர்களுக்கு தெரியாது...
என் இதயத்தில் இருக்கும் உன் ஓவியத்தின் அழகும், நான் தீட்டிய வர்ணமும் ...
முருகன்

எழுதியவர் : முருகன் மணி (6-Jul-15, 9:46 pm)
பார்வை : 113

மேலே