MURUGANMANI - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : MURUGANMANI |
இடம் | : thirumangalam(madurai) |
பிறந்த தேதி | : 07-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 316 |
புள்ளி | : 33 |
காதல் என்னை ஏமாற்றவில்லை , காதலி தான் என்னை ஏமாற்றினால் ...
பெயர் இல்லா ஒரு ஈர்ப்பு ..
முன்னுரை எப்படி , என்று தெரியமாலே..
முடிவுரையின் காட்சி பிழை சொப்பனமாய் தெரிந்தது.
புத்தகத்தின் வாசனை முன்பின் கூட அறியாத அற்பம் நான்..
எழுதியவர்களை எழுத்தாளர்கள் என்பதை விட,
படைப்பாளர்களின் பரவசமான படைப்பு என்பேன்..
வாழ்கை முழுவதும் இந்த அழகிய காவியத்துடன் கடக்க வேண்டும்,,
அட்டை படத்தின் ஈர்ப்பில் செல்லவில்லை..
இதையெல்லாம் தாண்டி ஏதோ ஒன்றின் வேட்கை,,,
தயக்கத்தோடு தடுமாற்றம் இல்லாமல் அருகில் சென்று ,,
அந்த காவியதிடமே!! உன் அழகிய பெயர் என்னவோ?? என்ற பொழுதில்..
சற்றே பொறுமையாய் என்னை பார்த்த..
அந்த காவியத்தின் பெயர்
( ஹரிலக்ஷ்மி )
அன்று ம
காற்றில் மல்லிகை மனம் வீச..
காலிலே சலங்கைகள் இசைத்திட..
காலை வெயிலின் இதமான சூட்டில்..
கலைந்த என் குழலை , கலைத்திட்டு
..
நீ தேநீரை கொண்டுவந்த அழகை ரசிக்க..
கண் விழித்து பார்த்தபோது....
டமார் ....என்ற சத்தத்தோடு ,,,
இன்னும் தூங்கிடெ இருந்த பொழுது விடிஞ்சிரும்...
என்ற வாடிக்கையான ,, என் மனைவியின் சுப்ரபாதம்..
கனவில் வந்தவள் இவளா!!!
எதார்த்தமாய் எதிரில் பார்த்தேனடி..
எங்கோ பார்த்தது உன் விழிகள்..
அந்த நொடியில்..
எனக்குள் கேட்டேன்...
என்னையும் பார்க்காதா ?? உன் விழிகள் என்று..
இது நான்தானா என்று யோசிக்கும் முன்னே...
என் கால்கள் உன்னை சரணடைந்தது..
வழிமறந்த பிள்ளைபோல் உன் கண்களை துளாவினேன்.
பங்குனி வெயில் மறைத்த என் உருவத்தை..
ஆடி காற்றில் ஆடிவரும் உன் பார்வையோ..
என்னை அசையாமல் நிறுத்தியது..
நொடி பொழுதில் வந்த பேருந்தில்..
கன பொழுதில் ஏறும் பொழுதில்,,
என்னை உன் விழி ஓரத்தில், பார்த்த புன்முறுவலுக்கு..
அர்த்தமே தெரியாமல் ..என் இதயம் மட்டும் காத்திருகிறது..
உன் வருகைகாக..
முருகன்..
கண்கள் எனக்காக தூங்கிய நாட்கள் சென்றது...
அதற்காக இப்பொழுது உறங்க
பழகி கொள்கிறது..
புன்னகை பூத்து குலுங்கிய
நாட்கள் சென்றது ...
கண்ணீர் கூட செல்ல வழில்லாமல் ,
கண்களில் மிதந்துகொள்கிறது....
வாழ்கையை அழகாய் எதிர்கொள்ளநினைத்தேன்...
எதிரில் கூட நிற்கமுடியாமல்
பின்னோக்கி செல்லும் ஒரு வாழ்கை...
அசட்டு சிரிப்புகளில் மெய் சிலிர்த்த உதடுகள்..
அசைவின்றி கிடக்கும் பூக்களாய் சுருங்கியது ....
என்னை பிரதிபளிக்கும் , ஓர் கண்ணாடியில் தினமும் பார்த்த , என் கண்களுக்கு..
பிம்பங்கள் கூட காண முடியாமல் ,பார்வையற்று கிடக்கிறது....
இத்தனை வேதனைகளை
என் ஒரு வித அழகே..
உன்னை கண்களில் பார்த்தது கிடையாது...
என் நெஞ்சில் பார்த்தது தெரியாது....
...உனக்கந்த அழகு தெரியாது...
உன்னகே அந்த அழகு தெரியாது..
என்னை கோவத்தில் பார்க்கும் உன் கண்கள்..
அதை பொய்யன திணறும் உன் இதழ்கள்..
எப்படி அழகில்லை சொல்வேனோ..
இதை எப்படி அழகில்லை என்று சொல்வேனோ..
என்னை அழைத்திட நினைக்கும் உன் குரலை..
அதை தடுத்திட நினைக்கும் உன் விரலை..
.எப்படி அழகில்லை சொல்வேனோ..
இதை எப்படி அழகில்லை என்று சொல்வேனோ..
என் செவிகளில் இசைத்திடும் உன் கொலுசு...
அந்த இசையினை குறைத்திடும் உன் ஆடை..
எப்படி அழகில்லை சொல்வேனோ..
இதை எப்படி அழகில்லை என்று சொல்வேனோ
உன் அழகின் வர்ணத்தை கண்களில் பார்க்கும் ,,, குருடர்களுக்கு தெரியாது...
என் இதயத்தில் இருக்கும் உன் ஓவியத்தின் அழகும், நான் தீட்டிய வர்ணமும் ...
முருகன்
கவிங்கர்கள் எல்லோரும் காதலிபதில்லை..ஆனால் காதலிபவர்கள் எல்லோரும் கவிங்கர்கள் தான் ...
அவள் கருமேக காட்டில் இருந்து உதிர்ந்த பூக்கள் , உனக்கு மட்டும் பூந்தோட்டம் தான்..
அவளின் கருநிற குழலில் நீ மட்டும் இடறி விழுவாய் ...
அவளின் கற்றை ஓர புன்னகை உனக்கு மட்டும் ஓராயிரம் முறை ஒலிக்கும்,,,
ஒற்றை நொடி பார்வை , உன்னை ஓய்வில்லாமல் கிறங்கடிக்கும்...
ஒரு நிமிடத்திற்கு உன் இதயம் துடிப்பதை விட ,,,அதிகமாக நீ துடிப்பாய்..,,அவளின் குளிர் முகம் காண..
நூலில்லா பட்டமாய் வானுயர பறப்பாய் ,,அவளை தொலைவில் பார்த்ததற்கு..
நீரில் சிதறி கிடக்கும் எழுத்துகளாய் ..அவளின் காதல் உனக்கு புரியவில்லை என்றாலும்...
க