என் அழகிய புத்தகம்
பெயர் இல்லா ஒரு ஈர்ப்பு ..
முன்னுரை எப்படி , என்று தெரியமாலே..
முடிவுரையின் காட்சி பிழை சொப்பனமாய் தெரிந்தது.
புத்தகத்தின் வாசனை முன்பின் கூட அறியாத அற்பம் நான்..
எழுதியவர்களை எழுத்தாளர்கள் என்பதை விட,
படைப்பாளர்களின் பரவசமான படைப்பு என்பேன்..
வாழ்கை முழுவதும் இந்த அழகிய காவியத்துடன் கடக்க வேண்டும்,,
அட்டை படத்தின் ஈர்ப்பில் செல்லவில்லை..
இதையெல்லாம் தாண்டி ஏதோ ஒன்றின் வேட்கை,,,
தயக்கத்தோடு தடுமாற்றம் இல்லாமல் அருகில் சென்று ,,
அந்த காவியதிடமே!! உன் அழகிய பெயர் என்னவோ?? என்ற பொழுதில்..
சற்றே பொறுமையாய் என்னை பார்த்த..
அந்த காவியத்தின் பெயர்
( ஹரிலக்ஷ்மி )
அன்று முதல் இன்றுவரை அந்த காவியத்தோடு தான் என் வாழ்கை பயணம் சென்றுகொண்டிருகிறது..
ஹரி முருகன்