கனவில் வந்தவள் இவளா

காற்றில் மல்லிகை மனம் வீச..
காலிலே சலங்கைகள் இசைத்திட..
காலை வெயிலின் இதமான சூட்டில்..
கலைந்த என் குழலை , கலைத்திட்டு
..
நீ தேநீரை கொண்டுவந்த அழகை ரசிக்க..
கண் விழித்து பார்த்தபோது....
டமார் ....என்ற சத்தத்தோடு ,,,
இன்னும் தூங்கிடெ இருந்த பொழுது விடிஞ்சிரும்...
என்ற வாடிக்கையான ,, என் மனைவியின் சுப்ரபாதம்..

கனவில் வந்தவள் இவளா!!!

எழுதியவர் : முருகன் மணி (20-Nov-15, 10:09 pm)
பார்வை : 141

மேலே