தப்பு ரொம்ப தப்பு

நாலு பேர்
நல்லா இருக்கணும்னா ..
எது செஞ்சாலும்
தப்பே இல்லன்னு ..
கமல் சொன்னத
கடவுள் சொன்ன மாதிரி
எடுத்துகிட்டா ..
தப்பே இல்ல..
அந்த நாலு பேரு
நம்ம குடும்பத்து
ஆசாமிகளா இருக்கணும்னு
நெனைக்கறதுதான் ..
ரொம்ப பெரிய தப்பு ..!

எழுதியவர் : கருணா (7-Jul-15, 9:40 pm)
பார்வை : 1342

மேலே