முதல் காதல் நினைவின் கனவு

ஆசைகள் முளைக்க வைத்த
முதல் பெண் தேவதை நீயடி

கண்ணின் அசைவில் என்னை
ஆட்டுவித்தவள் நீயடி

கை கோர்க்கும் போது என் விரலை
உணதாக்கியவள் நீயடி

என் ஆசையும் உன் ஆசையும் ஒன்றே
என்று கூறியவள் நீயடி

உன் பெயரும் என் பெயரும்
ஒன்றாக எழுதி பர்த்தொமடி

ஓடியது நாட்கள் உன் பெயர்
இணைத்தது வேறு பெயரும்
என் பெயர் இணைத்து வேறு பெயருடன்

இல்வாழ்க்கை இன்பமே ஆனால்
முதற் கனவு நிறைவேற வில்லை

ஒரு நாள் நிறைவேறியது என்
மகள் பெயர் சூட்டு விழாவில் -----------------சதீஷ் என்று



அன்புடன்
சதீஷ் ஜெ

எழுதியவர் : சதீஷ் ஜெ (9-Jul-15, 3:06 am)
பார்வை : 165

சிறந்த கவிதைகள்

மேலே