சதீஷ் ஜெ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சதீஷ் ஜெ |
இடம் | : முட்டத்தூர் விழுப்புரம் |
பிறந்த தேதி | : 25-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 11 |
உலகை மாற்ற சந்தர்ப்பம் தேடும் தனி மனிதன்
என் அன்னையும் தமிழும் ஒன்றே
பசியில் பாசத்தோடு உட்டுவதிலும்
உறங்க தலாட்டுவதிலும்
பயத்தில் அரவணிபதிலும்
சோம்பலில் கண்டிபதிலும்
வாழ்கையின் வழி அமைபதிலும்
என் பிறப்பின் திறவுகோலும் ,என்
நினைவில் மறவா நினைவே வணங்குகிறேன் என்றும்
அன்புடன் என் அம்மாவுக்கு
சதீஷ் ஜெ
அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்.ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக்கண்டுகொள்ளவில்லை . முனிவர்
அல்லவா ?
கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர். வேறு வழியின்றி
அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர் …
மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து
படு
மழையிலும் வெயில்ளிலும்
காப்பாற்றி அறுவடை
கிடைப்பது ஏமாற்றமே விலையில்
பெற்றது கடனுக்கா ? செலவுக்கா ?
குழப்பத்தில் ஆண்டும் முடிந்தது
என்னை விற்கிறாயா ? அல்ல விதைக்கிறாயா? வினாவியது
விதைநெல் ???????
மழையிலும் வெயில்ளிலும்
காப்பாற்றி அறுவடை
கிடைப்பது ஏமாற்றமே விலையில்
பெற்றது கடனுக்கா ? செலவுக்கா ?
குழப்பத்தில் ஆண்டும் முடிந்தது
என்னை விற்கிறாயா ? அல்ல விதைக்கிறாயா? வினாவியது
விதைநெல் ???????
இயல் இசை இல்லாமல் என் தமிழ் இல்லையடி
உன் உறவும் உள்ளத்தில் நான் இல்லையேல்
உன்னை எண்ணி திரியும் மூடனடி
அன்புடன்
ஜெ.சதீஷ்
நாளைய விடிவு நல்லதே என்று
இன்று தூங்க விடிந்தது பொழுது
தேடினேன் வேலையை இரவும் வந்தது
நேற்றைய நினைப்புடன் தூங்கினேன் இன்று
தமிழுடன் தமிழன்
சதீஷ் ஜெ
படித்து முடித்தான்
பட்டம் பெற்றான்,
விண்ணப்பித்தான் வேலைக்காக,
எங்கிருந்தும் வரவில்லை
வேலைக்கான 'ஓலை'.......
====================
தபால் காரன்
தடம் பார்த்து காத்திருந்தான்,
காத்திருப்பு மட்டுமே - அவன்
கையிருப்பு ஆகியது!
======================
வேலை வாய்ப்பு முகாம்
அவனுக்கு 'ஏய்ப்பாக' தெரிந்தது ,
நம்பிக்கை என்ற சொல்
அவனுக்கு எதிரியானது........
=====================
இன்று
அவன் நினைவலைகளில் 'ஆசிரியர்'
இன்னும் கூடுதல் மதிப்பெண்
பெற்றிருந்தால் வாய்ப்புகள்
நம்மை வலை வீசி கொண்டிருக்குமோ என்று...
=======================
அதிக முறை எழுதிய
அரசு தேர்வும் விதி
என்று சொல்லி வ
மரங்களின் அழுகுரல்
கேட்டது கோடரிக்கு
இயலமையை நினைத்து
மன்னிப்பு கேட்டது
கடவுளிடம்
சிரித்தார் அவர் .....
ஏதனால் ???
மனிதன் அழும்
நாளை நினைத்து....