ஆழுகுரல்

மரங்களின் அழுகுரல்
கேட்டது கோடரிக்கு
இயலமையை நினைத்து
மன்னிப்பு கேட்டது
கடவுளிடம்
சிரித்தார் அவர் .....
ஏதனால் ???
மனிதன் அழும்
நாளை நினைத்து....

எழுதியவர் : DubeDS (6-Jul-15, 1:11 am)
பார்வை : 109

மேலே