மனதின் மகிழ்ச்சியில் என்றும் முதலிடம்

பணத்தால் வாங்கிய
என் மகிழுந்து!
தந்த
மகிழ்ச்சியை விட...!

பாசத்தினால்
என் தந்தை
செய்து தந்த
பனங்காய் வண்டிக்கே !
மனதின் மகிழ்ச்சியில்
என்றும் முதலிடம்....!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Jul-15, 11:13 pm)
பார்வை : 123

மேலே