Defina Sebalin - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Defina Sebalin
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Jul-2015
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  1

என் படைப்புகள்
Defina Sebalin செய்திகள்
Defina Sebalin - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2015 1:11 am

மரங்களின் அழுகுரல்
கேட்டது கோடரிக்கு
இயலமையை நினைத்து
மன்னிப்பு கேட்டது
கடவுளிடம்
சிரித்தார் அவர் .....
ஏதனால் ???
மனிதன் அழும்
நாளை நினைத்து....

மேலும்

அழகிய எண்ணம் !! எழுத்துப்பிழைகள் சரிசெய்தால் இன்னும் இன்னும் அழகாய் ...... வாழ்த்துக்கள் !! 06-Jul-2015 5:01 am
அருமையான கவிதை நன்றி 06-Jul-2015 4:44 am
மிக மிக நன்று தோழரே... வாழ்வின் எதார்த்தம் வரிகளின் வழியே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. ஆழுகுரல் = அழுகுரல் (இது தலைப்பில் உள்ள பிழை) இயலமையை = இயலாமையை ஏதனால் = எதனால் -------- இவை இரண்டும் படைப்பில் உள்ள பிழைகள்... கொஞ்சம் சரி செய்யுங்கள் தோழரே... 06-Jul-2015 3:43 am
அற்புதம் வரிகள் தன் வினை தன்னை சுடும் 06-Jul-2015 1:13 am
கருத்துகள்

மேலே