அம்புலி மாமா

அம்புலி மாமா
ஆகாய அரண்மனையில்
ஆயிரமாயிரம் ஒளிரும்
நட்சத்திர குழந்தைகள்
மேகத் திரை மறைவில்
கண்ணாமூச்சி ஆடி
கதை சொல்ல வந்தார்
அம்புலி மாமா

எழுதியவர் : தீபாசென்பகம் (5-Jul-15, 7:51 pm)
சேர்த்தது : தீபா செண்பகம்
Tanglish : ambuli maamaa
பார்வை : 130

மேலே