விடிவு

நாளைய விடிவு நல்லதே என்று
இன்று தூங்க விடிந்தது பொழுது
தேடினேன் வேலையை இரவும் வந்தது
நேற்றைய நினைப்புடன் தூங்கினேன் இன்று


தமிழுடன் தமிழன்
சதீஷ் ஜெ

எழுதியவர் : சதீஷ் (9-Jul-15, 1:36 am)
Tanglish : vidivu
பார்வை : 128

மேலே