இதய துடிப்பு

என் இதயத்தில் உறைத்தது
போயிருக்கும் ..........
உன் நினைவுகள்
என் இதய துடிப்பு உள்ளவரை
வாழ்த்திடுவாய்
என் இதயத்தில்
காதலன்யாய்............

எழுதியவர் : சிவகாமி ஈஸ்வரன் (16-May-11, 7:29 am)
சேர்த்தது : sivagami eswaran
Tanglish : ithaya thudippu
பார்வை : 524

மேலே