இருள்

உன் இரண்டு வருட பிரிவால்
இருள் சூழ்ந்து விட்டது என் உலகம்
எப்போது ஒளி ஏற்றுவாய் உன் வர்ணிக்க இயலா பார்வையால்....

எழுதியவர் : தினேஷ்குமார் (13-Jul-15, 7:00 am)
Tanglish : irul
பார்வை : 64

மேலே