உண்மை உழைப்பு

உழைப்பு
அது மட்டும் இருந்தால்
உயர்வு.......
அப்பா சொன்ன
வேத வாக்கு
இன்று அப்பா இருந்தால்
என்ன சொல்வாரோ
அவரும் மாற்றிச் சொல்வாரோ
வால் பிடிப்பனுக்கே
பட்டமும் பதவியும்
உயர்வும் ஏற்றமும் என்று!

எழுதியவர் : தமிழ்ச்செல்வி த/பெ கோவிந் (13-Jul-15, 12:04 pm)
Tanglish : unmai ulaippu
பார்வை : 234

மேலே