மொழிகள் தேவையில்லை

பெண்ணே...!
நமக்கு மொழியே தேவையில்லை
நாமிருவரும்
விழிகளால் பயில்கிறோம்
காதல் மொழி...!

எழுதியவர் : முருகன் (13-Jul-15, 7:19 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 71

புதிய படைப்புகள்

மேலே